ஒற்றுமைப்பபோர் விரலில் பட்ட ஒற்றற காயத்திற்காய் றகறயவெட்டி வீசுெது நியாயமன்று என எண் ணும் நாம், ஒற்றற மனிதனின் தெறுக்காய் ஒட்டுவமாத்த சமூகத்றதயும் குறறகூறுெறத கண் டுவகாள்ெதில்றல.மதவமன் ற ஒற்றறசவ் சால்வகாண் டு குற்றொளியாய், தீவிரொதியாய் நாம் அறடயாளப்படுத்திறெத்திருப்பெரக் ள் அநநகம்.எங்நகா, எெநரா ஆதரமன் றி வசான்ன வசால்நம்பி எத்தறனநபறர நாவினால் வகாடுறமப்படுத்தியிருப்நபாம். இங்கு ஈசநனா, இநயசுநொ, அல்லநொ அன் றில் புத்தநரா வகாறலகாரரக் ள் அல்ல, அெரக் ள் வபயரவ் காண் டு லாபம்நதடி வெறிபிடித்து அறலயும் நாநம வகாறலகாரரக் ள். எந்தவொரு மாரக் ்கமும் எந்தவொரு ென்முறறறயயும் ஆதரிப்பதில்றல. எெ்வுருவில் பரம்வபாருறள சிறுெயதிலிருந்து நாம் வதரிந்வதாழுகி வதாழுநதாநமா அறதநய பற்றி ொழ அத்தறனநபரக் ்குமிங்கு உரிறமயுண் டு. நமக்கிருப்பது ஒநர ொன் ஒநர மண், கூடிொழும் சூட்சுமம் புரிந்துவகாள்நொம், மன்னிப்றபயும், வபாறுறமறயயும், நம்பிக்றகறயயும் நமது ஆயுதங்களாக வகாள்நொம், அன்றப நகடயமாக வகாள்நொம், ஒற்றுறமப்நபார் புரிநொம், நல்லிணக்கத்றத வெற்றிொறகயாய் சூடிக்வகாள்நொம்.
Thawaraja Winithshdeepan