குருதியிணைப்பு மனித குலத்தின் மையப்பொருள் இரத்தக் கட்டியால் உருவாக்கப்பட்டதே மனித நாகரிக தோற்றுவாய் அவறற் pனை உருவகப்படுத்தி இனம் மதம் மொழி பண்பாடு என விரிவுபடுத்தியது உலக நியதிகள ;கட்டமைக்கப்பட்டன வழக்கிழந்தன. எமது பண்புகளும ; மனித நேயமும் சட்டகமிடப்பட்டன. அவை கலைந்து நல்லிணக்க சட்டகமிடுவோம். நாம ; ஒரு பறவையாக சுதந்திர வேட்கையை தேடுவோம் நம்பிக்கை அந்த தேடலை இலகுபடுத்தும் காலம் கடந்து காத்திருப்போம் சூனியஙக் ள் அற்ற சுழலுகைக்காய் காத்திருப்போம ; காத்திருபோம் எமக்கான ஒரு வாழ்வில் நாம் கேள்விகளால் வடிவமைக்கப்பட்டோம் நீ யார் உனது குலம் என்ன மொழி என்ன யாவும் கலைவோம் ஒற்றுமையுடன் வெண்ணிற ஆடை பூண்ட பள்ளிகளும ; மௌனமாகின சிறிது காலங்களில் புகடட் ப்பட்ட பாடஙக் ள் வெறும் புத்தகப் பதிவுகளாகின தெளிவோம் சமாதானம் நீதி ஒற்றுமை சக வாழ்வு பெற சத்திய வழியில் சபதம் எடுப்போம் தாயின் கருவறை மீதான - நம்பிக்கையினை நல்லிணக்க தாய் நாட்டிற்காய் ஒற்றுமையுடன் கடட் விழ்ப்போம் கைகோர்ப்போம் நாங்களும் பரணிதனில் மாந்தராய் சுய அடையாளஙக் ளை சுதந்திரமாய் - வெளிப்படுதத் சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் அமைதியாக சுய நமப் pக்கை என்னும் உறுதிமொழியை உடல் பூசிக் கொள்வோம் சுயநலம் கொண்ட மாந்தராய் அன்றி பிறர் நலமும் கொள்ளும் மாந்தராக செவிமடுப்போம் பிறர் மொழியை பரப்பிடுவோம் அவர் தம் சுய அடையாளங்களை அதுவே சுயநலமறற் நல்லிணக்க சமூகத்தை உருவாக்க வழி வகுக்கும் தவிக்கின்றோம் குருதி இணைப்புக்காய்
Musajith Safna