மதம் மதம் என்ற மாயையில் மூழ்காதே! - என்று வாய் கிழிய வம்பிழுக்கும் பலர், சாபம் எனும் சாலையில் சல்லடையாய் மாறி, வருங்காலம் இன்னதென வருந்தாது திரிந்து , மதப் போதனையை ஏற்க மனமின்றி , மன்னிப்பை மறந்து , மனிதன் விரும்பும் மதப் போதனை துறந்து, சுதந்திர வாழ்வில் தோல்வி எய்தி, கடமை மறந்து, உரிமைக்குப் போராடுவது நகைப்புக்குரியதே .. நன்றி !