தலைப்பு - ஒரு மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான , மன்னிப்பு , பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்கள். நம்மதமே நம்கொள்கை நல்லது நடக்க நாளும் தொழுதிடுவோம் நம்மை படைத்த நாயகனை.. உம்மதமே உன்வாழ்க்கை நம் சமூகத்திற்கு வாழ்ந்துகாட்டு நல்லொழுக்கம் மிக்க மாந்தராய்.. வளரவேண்டியது உன்னிடம் மட்டுமல்ல உன் மதத்தை கடைபிடிப்பவரிடமும் .. மன்னிப்பையும் , சகிப்பையும் சமானியமாய், சமத்துவாய் கடைபிடித்திடு உன் புன்னகையை தளர்தாமல்.. உன்மதத்தை நம்பு உன் மதக்கொள்கையை உன்னில் கட்டியெழுப்பு உன்வாழ்வு சிறக்கும்.