உனக்கு மட்டும் இல்லை மன்னிப்பு வங்கியில் மரண தண்டனை கைதிக்கும் அங்கத்துவம் உண்டு சமயத்திற்கோ மன்னிப்பு சமாதி அடுக்கடுக்காக பொய்யை அள்ளிவிடும் அரசியல்வாதிகளுக்கும் அனுதாப வாக்கு உண்டு அறநெறி வாழ்க்கையை அனுசரிப்பவனுக்கு இல்லை வியாபார மோகத்தால் தவறான செய்திகள் தினமும் பரப்பி பிழையானால் வருந்தி பிதற்றும் ஊடகத்தில் நல்லெண்ணம் சமய நம்பிக்கைக்கு இல்லை இங்கிருந்து பங்கொன்று இங்கிலாந்து கொண்டு போனவருக்கு மன்னிப்பு இங்கேயை இருக்கும் இறை நம்பிக்கைக்கு இல்லை அரச சொத்தேனும் அபகரிக்கதவன் ஆயினும் அன்னியொன்னியம் அறம் கொண்ட வாழ்க்கைக்கு இல்லை சமத்துவ வானமும் சகோதத்துவ பூமியும் உனக்கு மட்டும் இல்லை நீ ஒரு ....................Irhan